உலகப்புகழ் மல்யுத்த வீரரான ராக் அவர்களின் மகள் சிமோன் தனது குடும்பத்தின் பாரம்பரியத்தை தொடர உள்ளார். இவர் தனது WWE கான பயிற்சியை தனது பதினெட்டாவது வயதிலேயே ஆரம்பித்துள்ளார். புளோரிடாவின்
ஆர்லாண்டோவில் உள்ள WWE செயல்திறன் மையத்தில் எதிர்கால மல்யுத்த நட்சத்திரங்களுடன் அவரது பயிற்சி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. இவரது தந்தை மட்டுமல்லாது இவரது பாட்டனும் ,பெரிய பாட்டனும் கூட ஒரு உலகப்புகழ் மல்யுத்த வீரர்கள் ஆவர். இவர் WWE ன் முதல் நான்காம் தலைமுறை மல்யுத்த வீரராக வீரராகவும் காணப்படுகிறார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment