COVID – 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 844 ஆகியது - globalyard

Do you know?


Saturday, May 9, 2020

COVID – 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 844 ஆகியது



கொரொனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 835ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் மேலும் 11 பேர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தொற்றுக்குள்ளான 586 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை நேற்றைய தினம் 8பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதனடிப்படையில்  கொரொனா தொற்றிலிருந்து இருந்து குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வடைந்துள்ளது சுட்டிக்காட்டத்தக்கது.



No comments:

Post a Comment