தளபதி விஜய் அவர்கள் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளாரா? - globalyard

Do you know?


Wednesday, February 12, 2020

தளபதி விஜய் அவர்கள் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளாரா?




இளைய தளபதி விஜய் அவர்கள் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் கைதி திரைப்படப் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகின்றார்.

மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்றுக் கொண்டு வரும்  நிலையில் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.இதற்கிடையில் இளையதளபதி விஜய் அவர்களின் தளபதி 65 பற்றிய சில தகவல்களும் இப்போது கசிந்துள்ளன.


தளபதி விஜய் அவர்கள் அடுத்ததாக அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் நடிக்க இருப்பதாகவும் இதில் கதாநாயகியாக ராஷி கண்ணா அவர்களும் விஜயின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் இதற்கு முன்பு எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு தங்கையாக  நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment