முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் முகத்தில் ஏற்பட்ட கட்டியை கவனிக்காது விட்டமையினால் அது நாளடைவில் கேன்சர் கட்டியாக மாற தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக டெனிஸ் என்ற இந்த பெண்ணிற்கு முகத்தின் ஒரு பாகம் பாதிப்படைந்து காணப்பட்டது.
இந்தநிலையில் பிரேசிலை சேர்ந்த விஞ்ஞானிகள் மலிவு விலை தொழில்நுட்பத்தைக் கொண்டு 3டி பிரிண்டிங் மற்றும் திறன்பேசி மூலமாக டெனிஸ்சுக்கு புதிய முகத்தை வடிவமைத்துள்ளனர்.
இது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்துள்ளதாக டெனிஸ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment