கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் இன்று பிற்பகல் அடயாளம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கொரொனாவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 671 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 157 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளநிலையில் 507 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
(Five more victims of coronavirus were found this afternoon.The number of people infected with coronavirus in Sri Lanka has increased to 671. 507 patients are being treated in hospitals while 157 are fully recovered.)
No comments:
Post a Comment